சில கடிதங்கள்

தினமலர் தேர்தல் களத்தில் நான் எழுதும் பத்திக்கு நிறைய மின்னஞ்சல்கள் வருகின்றன. இதில் எழுபது அல்லது எண்பது சதவீதம் பிரசுரிக்க இயலாதவை. நான் மட்டுமே படித்து ரசிப்பதற்காக எழுதப்படுபவை. அவை போக மிச்சமுள்ளவற்றில் சிலவற்றை இங்கே பிரசுரித்திருக்கிறேன். பொறுமையாக எடுத்துத் தொகுக்கவும் , பிழை திருத்தம் செய்யவும் நேரமில்லை. நண்பர்கள் தவறாக எண்ணவேண்டாம். இனி வரும் நாள்களில் மின்னஞ்சல்கள் வரும்போதே தனியே சேமித்து வைக்கப் பார்க்கிறேன். அப்போது பிரசுரிக்க வசதியாக இருக்கும். 0 அன்புள்ள கட்டுரையாசிரியர் பா.ராகவன் … Continue reading சில கடிதங்கள்